
அவசர வெள்ள நிவாரண வேண்டுகோள்

Ditwah சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இலங்கை மக்களுக்கு உடனடி பேரிடர் நிவாரணமும் உதவியும் அவசரமாகத் தேவையாக உள்ளது.
ஸ்விஸ் ஃப்ராங்க் (CHF) மூலம் வழங்கும் நன்கொடைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம் :
கணக்கின் பெயர் : Consulate General of Sri Lanka
வங்கி பெயர்: UBS Switzerland AG
கணக்கு இலக்கம் (IBAN): CH35 0024 0240 2561 2130 A
BIC : UBSWCHZH80A
பணம் அனுப்பும்போது “Sri Lanka Flood Relief” என்று (reference) பகுதியில் குறிப்பிடவும்.
அனைத்து நன்கொடையாளர்களும், தங்களது பெயர் மற்றும் அஞ்சல் குறியீட்டுடன் பணமாற்ற சான்றினை
வெள்ள நிவாரண உதவிகள் பற்றிய மேலதிக தகவல்கள் கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்:
- உத்தியோகபூர்வ நன்கொடை தளம்: https://donate.gov.lk/
- நிதி நன்கொடைகளுக்கான ஏனைய அரச வங்கி கணக்குகள்:
(https://mfa.gov.lk/en/wp-content/uploads/2025/11/Pres-Release.pdf) - 01.12.2025 ஆம் திகதியில் அவசரமாக தேவைப்படும் நிவாரணப் பொருட்களின் பட்டியல்:
https://donate.gov.lk/urgent-relief-supplies-needed-for-sri-lanka - நிவாரணப் பொருட்கள் அனுப்புதல் தொடர்பான வழிமுறைகள்:
https://mfa.gov.lk/en/wp-content/uploads/2025/12/relief-consignment-clearance.pdf
இந்த கடினமான நேரத்தில் நீங்கள் வழங்கும் எந்தவொரு உதவியும் மிக்க மதிப்புக்குரியது.
அவசர தொடர்பு (பேரிடர் நிவாரணம் தொடர்பாக):
WhatsApp: +94 74 212 9869 / Mobile: +41 78 329 1413
மின்னஞ்சல் முகவரி:
இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் – சுவிட்சர்லாந்து